பாலராஜன்கீதாவின் வலைப்பூக்கள்
ராகிங்தானே பண்ணிட்டா போச்சு !
அடுத்த பதிவு போடவில்லை எனில் ராகிங் செய்யப்படும்.:-)
ஆனந்த் பரணீ இருவரையும் நான் வழிமொழிகிறேன்தமிழ் வலைப்பதிவர் உலகத்திற்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள்.கேட்க மறந்திட்டேன் நீங்க மரத்தடி கீதா தானே :-))
எங்கே இருக்கிறீங்க அங்கேயாஇந்தியாவிலாமறைஞ்சிருந்து வேடிக்கை பாக்கறீங்களா என்னஐயப்பன் திருமணத்திற்கு வந்திருந்தீர்களா
பாலராஜன்கீதா அவர்களை வலைப்பூவில் வரவேற்கிறேன்.வாழ்த்துகள்.
வாங்க வாங்க பாலராஜன்கீதா. உங்கள் வரவு நல்வரவாகுக. நம்மளை யாரும் ரேகிங் பண்ணலை. ரொம்ப சப்போர்டிவாத்தான் இருக்காங்க. உங்கள் பதிவுகளை firefox-ல் படிக்க முடியவில்லை. தமிழ்மணத்தில் வழி சொல்லியிருக்கிறார்களே. மட்டுறுதல் செய்வதால் word verification வேண்டாமே.
Post a Comment
6 comments:
ராகிங்தானே பண்ணிட்டா போச்சு !
அடுத்த பதிவு போடவில்லை எனில் ராகிங் செய்யப்படும்.
:-)
ஆனந்த் பரணீ இருவரையும் நான் வழிமொழிகிறேன்
தமிழ் வலைப்பதிவர் உலகத்திற்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
கேட்க மறந்திட்டேன் நீங்க மரத்தடி கீதா தானே :-))
எங்கே இருக்கிறீங்க அங்கேயா
இந்தியாவிலா
மறைஞ்சிருந்து வேடிக்கை பாக்கறீங்களா என்ன
ஐயப்பன் திருமணத்திற்கு வந்திருந்தீர்களா
பாலராஜன்கீதா அவர்களை வலைப்பூவில் வரவேற்கிறேன்.
வாழ்த்துகள்.
வாங்க வாங்க பாலராஜன்கீதா. உங்கள் வரவு நல்வரவாகுக. நம்மளை யாரும் ரேகிங் பண்ணலை. ரொம்ப சப்போர்டிவாத்தான் இருக்காங்க.
உங்கள் பதிவுகளை firefox-ல் படிக்க முடியவில்லை. தமிழ்மணத்தில் வழி சொல்லியிருக்கிறார்களே.
மட்டுறுதல் செய்வதால் word verification வேண்டாமே.
Post a Comment